திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றியத்தில் உள்ள விருப்பாச்சி புரம், ஆதிச்சமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.